சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வந்த சூழ்நிலையில் அங்கு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று …