fbpx

கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை அவரது அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகில் உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் இருவரும் வீட்டை …

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகில் உள்ள முளையன் காவில் வசிப்பவர் சர்வர் பாபு (24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் சர்வர் பாபு தனது செல்போனில் சத்தத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சக்கீர், சத்தத்தை குறைத்து வை தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது …

25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய …

பெங்களூர், புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் கார்மென்ஸ்டில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், சிக்கன் கபாப் செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

மனைவி ஷாலினியும் அவருக்கு சமைத்து கொடுத்தார். அப்போது …

மதுரை, மத்திய சிறைச்சாலை வாசல் அருகிலுள்ள குப்பை தொட்டியை இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளும் வேலையை செய்தனர். அப்போது குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க நவீன துப்பாக்கி கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் துப்பாக்கி கிடைத்த தகவலை கரிமேடு காவல் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் அளித்தனர். …

சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையம், சரகத்திற்குட்பட்ட 20 வயது இளம் பெண் ஒருவர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருபது, நானும், எங்கள் பகுதியில் வசிக்கும் 30 வயது வாலிபர் ஒருவரும் காதலித்தோம். இந்நிலையில் இருவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் …

சென்னை, திமுக அரசு தற்போது கருணாநிதி நினைவாக சென்னை கடற்கரையில் பேனா சிலை வைப்பதாக கூறியுள்ளது. அதை விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘அண்ணாதுரைக்கு மூக்குப்பொடி டப்பா, எம்ஜிஆருக்கு தொப்பி, ஜெயலலிதாவுக்கு மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் எண்ணூர் முகத்துவாரத்தின் ஆற்றின் …

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருக்கும் எடையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தன். இவர் தனக்கு சொந்தமான காரை சரி செய்வதற்காக திருக்கோவிலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். கோவிந்தனின் காரை அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ்(28) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன் அவரது நண்பர் பிரபு(32) என்பவர் சென்று இருக்கிறார்.

திருக்கோவிலூர் வந்து காரை சரி செய்து …

சென்னை, கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. மாநில கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்ததால் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கியப் பணி மற்றும் எழுத்தாளுமையை போற்றும் விதமாக கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை …

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டு மனை பட்டா, வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து …