திண்டுக்கல்லில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும்போது கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சாலை ரோட்டில் தனியார் வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் பொது மக்கள் பணம் …
தலைநகர் டெல்லியின் இந்திரபுரியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த …
ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் கணவரின் நண்பருடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவரை 7 மணிநேரம் மரத்தில் கட்டி வைத்த அவரது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், மரத்தில் கட்டி வைத்தது மட்டும் அல்லாமல் அவரை அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில், அந்த பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி …
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள ஆணைகுப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்புக்கு கணக்கு ஆசிரியராக பணிபுரியும் கார்த்தியசாமி தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக எட்டுக்கும் மேற்பட்ட மாணவிகள் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் குலசேகரனிடம் …
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் சிரயின்கீழூ பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர் சாப்பிடுவதற்காக வாங்கி வந்த திராட்சை பழத்தை வைத்து ஒயின் தயாரிக்க முடிவு செய்தான். அதற்காக யூ-டியூப் பார்த்து திராட்சை பழ சாறு மூலம் ஒயின் தயாரிக்க முயற்சித்துள்ளான். யூ-டியூபில் சொன்னது போல் திராட்சை பழ சாறை …
உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியில் உள்ளவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் மகன் அனந்த் (10) நேற்று தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு விளையாடினான். அப்போது, அவனது வீட்டில் இருந்த அவனின் தந்தை ஜெய்ஸ்வாலின் …
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த நெகமம் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் அந்த 17 வயது மாணவி. இவரை அதே பகுதியில் தனது மனைவியுடன் வசித்துவரும் 31 வயது இளைஞர் காளியப்பன் காதலிப்பதாக கூறி தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்,மாணவியின் பின்னால் காளியப்பன் …
கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது. இதன் பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அது நாளடைவில் அதிகார போட்டியாக மாறியது. இந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை சற்று ஓங்கியது. இதன் காரணமாக பொதுக்குழுவை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் பகீரத பிரயர்த்தனம் மேற்கொண்டார். இதன் …
சென்னையில் 47 வயதுடைய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூலி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மாதத்திற்கு ஒரு முறை அரியலூரில் உள்ள அவருடைய வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 2020-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி மற்றும் மகன், மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் மகள் திடீரென …
மும்பை காவல்துறையினர் எச்சரிக்கை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 140 என்று தொடங்கும் மோபைல் எண்களில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை எடுக்காதீர்கள், அந்த அழைப்பை எடுத்து பேசினால் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும், எனவே எச்சரிக்கையாக இருங்கள், என்று காவல்துறையினர் கூறுகின்றனர். …