fbpx

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அருகே மஞ்சங்குளத்தில் குடியிருக்கும் சுந்தரபாண்டியன் மகன் சாமிதுரை(25). இவர் அவர்களின் சொந்த விவசாய நிலத்தில் விவசாய வேலைகளை செய்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் மீது அடிதடி, வழிப்பறி, கொலை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்த பகுதியில் ரவுடியாக இருந்துள்ளார். தொடர்ந்து பல்வேறு அடிதடி வழக்குகளில் சிக்கியதால் இவரை குண்டர் …

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரே ஊசியை பயன்படுத்தி 39 மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் என்ற பகுதியில் உள்ள ஜெயின் பப்ளிக் பள்ளியில், மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜிதேந்திரா என்ற சுகாதார பணியாளர் தடுப்பூசி போடும் …

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கறது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்காக நான்கு நாட்கள், பௌர்ணமிக்காக நான்கு நாட்கள் என மொத்தம் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல …

அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள். பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்களாளேயே அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது. தற்பொழுது
கோவை அருகே பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளி மாணவிகளுக்குபாலியல் தொந்தரவு செய்வதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

கோவை சுகுணாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிரபாகரன் என்பவர் உடற் பயிற்சி …

தட்சிண கன்னடா மாவட்டத்தில் சூரத்கல் மங்கல்பெட் பகுதியில் வசித்து வரும் முகமது பைசல் என்ற இளைஞர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு துணிக்கடைக்கு வெளியே நேற்று இரவு எட்டு மணியளவில் நின்றுகொண்டிருந்தார்.அந்த சமயத்தில், அங்கு பைக்கில் வந்த முகமூடி கும்பல் ஒன்று பைசலை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கினர். இந்த பயங்கர …

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று எப்பொழுதும் போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், திடீரென சத்தம் போட்டு அழுதும். கூச்சலிட்டு தரையில் உருண்டு புரண்டும் வினோதமாக நடந்து கொண்டனர்.

இதை கண்ட பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். என்ன செய்வது …

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் மரணித்தார். மாணவியின் மரணம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்ந வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் பள்ளியின் கரஸ்பாண்டன்ட் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், …

நாடு முழுவதும் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்படவுள்ளது. புதுச்சேரியில் ஒரு கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டம் மற்றும் நாட்டில் …

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ளார். பிரதமர் மோடியை, தமிழக அரசு சார்பில் சென்னை விமான நிலையத்தில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய அமைச்சா் தயாநிதிமாறன்உள்ளிட்டோரும் தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு, …

8 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி வாடகை வீட்டில் தங்கி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியை சேர்ந்தவர் அந்த …