fbpx

அரியலூர் மாவட்டம் அமீனாபாத் கிராமத்தில் உள்ளவர் பாஸ்கர் (35). கட்டிட தொழிலாளி. கடந்த 9.11.2017 அன்று பள்ளிக்கூடம் போவதற்காக லிப்ட் கேட்டு சாலையில் நின்று கொண்டிருந்த பதினோராம் வகுப்பு மாணவியை, கடத்தி சென்று பாஸ்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 18.11.2017 அன்று புகார் கொடுத்தனர். …

தஞ்சை, ஆடுதுறையில் உள்ள கஞ்சமேட்டுத் தெருவைச் வசித்து வருபவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர் மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள மயிலம்மன் நகரில் இருக்கும் தனது பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரும், விக்னேஸ்வரனும் காதலித்துள்ளனர். விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அந்தபெண் …

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரின் நக்லா தல்ஃபி பகுதியில் வசித்து வரும் இளைஞர் கர்மவீர் சிங். இவர் கடந்த சில வருடங்களாக அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். அதேபோல், இந்திய ராணுவத்தில் சேர்வதற்கும் முயற்சி செய்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், வேலை கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கர்மவீர் …

மும்பை அந்தேரியில் வசிக்கும், 86 வயது முதியவருக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி ஒரு புதிய நம்பரிலிருந்து வீடியோ கால் அழைப்பு வந்தது. முதியவர் வீடியோ காலை எடுத்தபோது செல்போன் திரையில் பெண் ஒருவர் நிர்வாணமாகக் காட்சியளித்தபடி பேசினார். இதை பார்த்த முதியவர் அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீடியோ கால் பதிவை அந்தப் பெண் பதிவு செய்துகொண்டார்.…

பொன் விளைந்த களத்தூர் பழைய காலணியை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது மனைவி சம்பூரணம். இவர்களுடைய மகள் ஜெயந்தியை கடந்த 12 -ஆண்டுகளுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள டார்ஜன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான டார்ஜன் தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து, …

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் வருடம் டிசம்பர் 9ம் தேதி நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நசரத்பேட்டை …

கேரளாவில் வீட்டின் மாடியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறி தலைகீழாக விழுந்த தம்பியை அவரது அண்ணன் தனது நெஞ்சில் தாங்கி பிடித்து காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சங்கரன்குளம் அருகில் உள்ள உதலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக். இவரது தம்பி ஷபீக். இவர்கள் இருவரும் வீட்டை …

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகில் உள்ள முளையன் காவில் வசிப்பவர் சர்வர் பாபு (24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் சர்வர் பாபு தனது செல்போனில் சத்தத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சக்கீர், சத்தத்தை குறைத்து வை தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது …

25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய …

பெங்களூர், புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் கார்மென்ஸ்டில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையானதால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், சிக்கன் கபாப் செய்யும்படி மனைவியிடம் கூறியுள்ளார்.

மனைவி ஷாலினியும் அவருக்கு சமைத்து கொடுத்தார். அப்போது …