திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, நகராட்சி நிர்வாகங்கள், இலவச வீட்டு மனை பட்டா, வேளாண், ஊரக வளர்ச்சித்துறை, பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 349 மனுக்களை கலெக்டர் அமர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து …
சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியில் குடியிருபவர் பிரபாகர். இவருக்கு ஷியாம் என்று ஒரு மகன் இருக்கிறார். ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அறையில் ஏ.சி.இயங்கி கொண்டிருந்ததால் அந்த அறை உள்பக்கமாக பூட்டியிருந்தார் ஷியாம்.
இரவு நேரத்தில் ஷியாம் படுத்து இருந்த அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட …
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன், பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு தங்கதுரை (38) உதயகுமார் (37) என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார் டிரைவராக வேலை செய்து வரும் தங்கதுரை மனைவி ஜெயந்தியுடன் தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியரான உதயகுமார் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனியில் தனியாக இருக்கிறார்.…
கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் வேண்டிய திருத்தங்கள் செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர் கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கெனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டமான தாலிக்குத் தங்கம் …
சென்னை அருகே பல்லாவரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை (29). இவர் பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. சின்னதுரைக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தினமும் பகலில் வேலைக்கு செல்லும் சின்னதுரை, இரவில் பம்மல் பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் படுத்து …
நவிமும்பை அருகே உரண் பகுதியில் வசித்து வருபவர் சமாதான் (35). இவரது மனைவி விஜயா (34). விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்ததால், இரண்டாவதாக சமாதானை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜயாவின் நடத்தையில் சமாதானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமாதான் அவரது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார்.…
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 30 வயது ஒருவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பரை பார்க்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்போது, அந்த பெண்ணின் பின்னால் வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 …
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில். இயங்கி வந்த தனியார் பள்ளியில் 22 வயது இளம்பெண் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த பள்ளியின் இயக்குநர் தனது அறையில் வேலை இருப்பதாக கூறி அந்த ஆசிரியையை அவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்தப் பெண் குடிப்பதற்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். …
கோயம்புத்தூர் மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ரத்தினபுரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த …
டெல்லியில் உள்ள மதுக்கடைகள் குடிகாரர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மது கடைகளை நோக்கி குடிகாரர்கள் படையெடுத்தனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் மது கடைகளுக்கான லைசென்சு வாங்க புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான கடைசி தேதி இன்றுடன் …