சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தின் புதிய பிரிவுக்குச் சென்னை துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு வருவதற்காக பிரத்யேக ரயில்வே தண்டவாளம் மற்றும் சரக்கு ரயில்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இந்த நிலையில், நேற்று எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில், சரக்கு ரயில் மோதி தளவாடங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று சேதமடைந்தது. நேற்று மேட்டூர் புதிய அனல் மின்நிலையத்திற்குத் தளவாடப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் […]

நாம் வாழும் பூமியில் நீர் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உணவு மற்றும் தண்ணீர்தான் அடிப்படைத் தேவைகளாகும். பூமி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது என்பது தெரிந்த விஷயம் என்றாலும், சில நாடுகள் தங்கள் நிலப்பரப்பில் நிரந்தரமான ஆறுகளே இல்லாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. இந்த நாடுகள் எவை, மேலும் தங்கள் நீர்த் தேவையை அவை எப்படி பூர்த்தி செய்கின்றன என்பதை பற்றிப் பார்ப்போம். ஓர் ஆறு […]

கர்நாடக மாநிலம் கோப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் உள்ள காலணி ஒன்றில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2ஆம் ஆண்டு கல்லூரி படித்து வரும் அந்தச் சிறுமியின் தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் தினமும் போதையில் வீட்டுக்கு வந்து சிறுமியின் தாயாரிடம் […]

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா கொந்தூரத்து பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜார்ஜ் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலையில் தன் வீட்டின் சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கண்ட துப்புரவுப் பணியாளர், சந்தேகம் அடைந்து அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு […]

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் […]

கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட சுமார் 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் பேசிய விஜய், காஞ்சிபுரத்தை அண்ணாவின் பிறப்பிடமாக நினைவு கூர்ந்து, அண்ணா தொடங்கிய கட்சியை இன்று நடத்தும் விதம் […]

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சோமங்கலம் பகுதியில், 10ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி, தனது காதலன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாருமி (15) என்ற அந்த சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வீட்டிலிருந்தார். இதற்கிடையே, கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை […]

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. கூட்டணியின் பலத்தை மட்டுமே நம்பி இல்லாமல், மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் அனைத்துப் பிரதான கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கைத் திட்டத்தின் கீழ், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த […]

மனித வாழ்வில் ஒரு பாதுகாப்பான பொருளாதாரம் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. எதிர்பாராத பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், எதிர்காலத்தை வலிமையாக கட்டமைப்பதற்கும் சேமிப்பும் முதலீடும் அத்தியாவசியமாகின்றன. இந்த வரிசையில், தற்போது சிறந்த பலன்களை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டமாக முறையான முதலீட்டு திட்டம் (SIP – Systematic Investment Plan) விளங்கி வருகிறது. பெரும்பாலான மக்கள் எஸ்.ஐ.பி.யில் அதிகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், மாதம் ரூ.5,000 என்ற […]

நீங்கள் எப்போதாவது அறுவை சிகிச்சை அரங்கம் (Operation Theatre) அல்லது மருத்துவமனைக்குள் நுழைந்தால், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவர்களது குழுவினர் பெரும்பாலும் பச்சை அல்லது நீல நிறத்தில் மட்டுமே ஆடைகளை அணிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். மஞ்சள், சிகப்பு அல்லது வெள்ளை நிற ஆடைகளை அவர்கள் அரிதாகவே பயன்படுத்துவார்கள். இதற்கு பின்னால் உள்ள காரணம் வெறும் நடைமுறை சார்ந்ததல்ல; அது ஆழமான அறிவியல் அடிப்படையை கொண்டது. வெள்ளை நிறத்தை தவிர்க்க என்ன […]