சமையலுக்கு மணமூட்டும் ஒரு சாதாரண பொருளாகக் கருதப்படும் கிராம்பு, உண்மையில் நமது ஆரோக்கியத்தின் பல்வேறு கதவுகளை திறக்கும் சாவியாக செயல்படுகிறது. கிராம்பில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கிராம்பு எண்ணெய், ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் மகத்தான மருத்துவ ரகசியங்களை உள்ளடக்கியது. கிராம்பு எண்ணெய்யின் நன்மைகள் : * கிராம்பு எண்ணெயில் உள்ள முக்கியக் கூறு யூஜெனோல் (Eugenol) ஆகும். இது நுண்ணுயிரிகளை எதிர்த்துச் செயல்படும் வலி நிவாரணியாக பயன்படுவதால், பல் வலிக்கு […]
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் […]
தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய, வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், முதுமைக் காலத்தில் பொருளாதார வறுமையின்றி வாழும் வகையில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.7,500 மற்றும் மருத்துவப் படியாக ரூ.500 என மொத்தம் ரூ.8,000 வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் உண்டு. மேலும், உதவித்தொகை […]
எதிர்காலத்தை கணிக்கும் தீர்க்கதரிசிகள் எப்போதும் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள். அவர்களில் இன்றும் அதிகம் பேசப்படுபவர் 1996-ல் காலமான பாபா வாங்கா. இவர், இளவரசி டயானாவின் மரணம் முதல் கொரோனா பெருந்தொற்று வரை பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர். அந்த வகையில் தற்போது, வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான அவரது கணிப்புகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வேற்றுகிரகவாசிகளுடன் முதல் தொடர்பு : பாபா வாங்காவின் 2026 கணிப்புகளில், வேற்றுகிரகவாசிகளுடன் […]
தொலைத்தொடர்புத் துறையில் சிம் கார்டு எண்ணை மாற்றாமல் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் ‘போர்ட்டபிலிட்டி’ வசதி இருப்பது போல, இனி கேஸ் சிலிண்டர் நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளும் புதிய வசதி விரைவில் அமலுக்கு வரவுள்ளது. நுகர்வோர் தங்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க இந்த வசதி வழிவகுக்கும். கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் சோதனை முறையில், ஒரே நிறுவனத்திற்குள் விநியோகஸ்தரை மட்டும் மாற்றிக்கொள்ளும் வசதி அமல்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அதை விரிவுபடுத்தி, கேஸ் இணைப்பு […]
தற்போதைய நவீன சமையலறைகளில் நான் ஸ்டிக் மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு மத்தியில், நம் முன்னோர்கள் பயன்படுத்திய மண் பானைச் சமையல் இன்று ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளமாக திரும்பி வந்துள்ளது. உணவில் உள்ள சத்துக்கள் சிறிதும் குறையாமல், அதன் இயற்கையான சுவை மற்றும் மணத்தை தக்கவைத்துக் கொள்ளும் அற்புத திறமை மண் பானைகளுக்கு உண்டு. இந்தப் பாரம்பரிய முறைக்கு நீங்கள் புதியவர் என்றால், உலோகப் பாத்திரங்களை கையாள்வதில் இருந்து மண் பானைகளை […]
மயிலாடுதுறை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான சித்தர்காடு கிராமம்தான். தற்போது நகர்ப்புற பகுதியாக மாறிவிட்ட சித்தர்காடு, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நகரமாக மாறியிருந்தாலும், 13 ஆம் நூற்றாண்டில் இந்தக் கிராமம் 64 சித்தர்கள் வாழ்ந்த ஒரு ஆன்மீக மையமாக திகழ்ந்திருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில்லில், பீகார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குத் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்த கிரண் என்ற பீகார் பெண், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, அவருடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுக்குப் […]
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர் தனது மனைவி பிங்கி (36) உடன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரண்டாவது மனைவியான பிங்கி, பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பப்லு என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சென்று பொருட்களை வாங்கி வருவதை கணவர் பிரகலாத் சர்தார் பலமுறை கண்டித்தும், இந்தப் பழக்கம் தொடர்ந்த […]
சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”மேட்ரிமோனி மூலம் தனக்குப் பொருத்தமான வரனைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார். அப்போது அவர், உங்கள் புகைப்படத்தைப் பார்த்தேன். நான் உங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன், உங்களை நேரில் பார்க்க வேண்டும்” என்று ஆசைவார்த்தை கூறினார். இதையடுத்து நேரில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி […]

