தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 160ரூபாய் உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி …