நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரும் அதிரடி நாயகனுமான மார்ட்டின் கப்டில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 38 வயதான மார்ட்டின் கப்டில் ஒய்வு குறித்த அறிவிப்பின் மூலம் 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மார்ட்டின் கப்டில்.
மார்ட்டின் கப்டில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்காக விளையாடினார். …