A to Z பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் ஒற்றை மந்திரம்.. எப்படி பயன்படுத்துவது? பார்க்கலாம்.!

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அற்புதமான உணவு பொருளான வெந்தயம் பற்றி அறிந்து கொள்ளவோம். உடல் வெப்பம், இதய நோய், நீரழிவு, மலச்சிக்கல் சிறுநீரக கல் போன்ற அனைத்திற்கும் மருத்தாக அமைந்துள்ளது.


உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடல் வெப்பம் குறைந்து விடும்.

இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது இதனால், இதய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

வெந்தயத்தில் அமினோ ஆசிட் இருப்பதால் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. தினமும் நீரிழிவு நோயாளிகள் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

நார்ச்சத்தும் இதில் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது.

பலரும் இன்றும் தனது உடல் எடையை குறைக்க விரும்பும் நிலையில் வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுப்பதை தடுத்து, உடல் எடை குறைய உதவுகிறது.

வெந்தயத்தினால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேற்றப்படுகிறது.

1newsnationuser5

Next Post

பாடி ஷேமிங்..!!! கோலாரால் வந்த கோளாறு..!! எகிறிய தனலட்சுமி..!! பரபரப்பில் பிக்பாஸ் வீடு..!!

Thu Oct 20 , 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலார் – தனலட்சுமி இடையே நடந்த காரசார வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே தனலட்சுமி மீது நெகட்டிவ் விமர்சனங்கள் விழ தொடங்கியது. முதல் வாரமே ஜிபி முத்துவிடம் வம்பிழுத்தது, கமலிடம் விமர்சனம் பெற்றது என அவர் , கதை சொல்லும் டாஸ்க்கில் அனைவரையும் அழ வைக்கும் அளவிற்கு அம்மா சென்டிமென்ட் கதை சொன்னார். அதனால், அவரை நாமினேஷன் ஃப்ரீ பிராஸசிற்கு […]
Bigg Boss 6 Tamil: என்னது ’வாடி போடி’யா..? அஸீமிடம் எகிறும் ஆயிஷா..!! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!!

You May Like