’பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கை நாசமா போயிருச்சு’..!! கதறும் பிரபல நடிகர்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி கிட்டதட்ட 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி சிலருக்கு வாழ்வில் தீர்ப்புமுனை ஏற்பட்டாலும் சிலரது வாழ்க்கையை அப்படியே திருப்பி போட்டு உள்ளது. அந்த வகையில், பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் நடிகை வனிதா. இவருக்கு இதே தொலைக்காட்சியில் அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கொடுத்திருந்தனர்.

’பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கை நாசமா போயிருச்சு’..!! கதறும் பிரபல நடிகர்..!!

இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், காயத்ரி, ஓவியா, ஹரீஷ் கல்யாண், சினேகன் போன்ற பலர் கலந்து கொண்டனர். இதில், பிரபல இயக்குனர் பி வாசுவின் மகன் சக்தியும் பங்கு பெற்றிருந்தார். இவர் தமிழில் தொட்டால் பூ மலரும், சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய சக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சி அப்போது தான் முதல் சீசன், இதற்கு முன்பே ஹிந்தி போன்ற மற்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. முதலாவதாக பிக்பாஸில் செல்ல எனக்கு விருப்பமே இல்லை.

’பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கை நாசமா போயிருச்சு’..!! கதறும் பிரபல நடிகர்..!!

இதற்கு முன்னதாக நான் நிறைய சர்ச்சைகளில் சிக்கி உள்ளேன். வீட்டில் உள்ள பிரச்சனை மன அழுத்தம் காரணமாக தான் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றேன். அங்கு என்னுடன் இருந்தவர்கள் என்னை வேறுவிதமாக திசை திருப்பி விட்டார்கள். பிக்பாஸ் வீட்டிலும் எனக்கு நிறைய மன அழுத்தம் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் என் வாழ்க்கையை நாசமாகி விட்டது என்ற அளவுக்கு சக்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார். மீண்டும் படத்தில் நடிப்பதை பற்றி தற்போது யோசித்து வருவதாகவும் விரைவில் அவரை படங்களில் பார்க்கலாம் என உறுதி அளித்து உள்ளார் சக்தி.

CHELLA

Next Post

புதிய காதலை பிரித்த பிக்பாஸ்..!! ஜோடியை விட்டு பிரியும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?

Sat Nov 26 , 2022
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு நிவாஷினி வெளியேறினார். இந்த வாரம் நாமினேஷனில் அசீம், கதிரவன், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் உட்பட 7 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், இந்த […]
புதிய காதலை பிரித்த பிக்பாஸ்..!! ஜோடியை விட்டு பிரியும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?

You May Like