BJP Annamalai | கொங்கு மண்டலத்தில் திமுக – அதிமுகவை ஓரங்கட்டிய பாஜக..!! கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல்..!!

BJP Annamalai | ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி கொங்கு மண்டலத்தில் நியூஸ் கிளவுட் என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக – அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக (41% பேர் ஆதரவு) முதலிடம் பிடித்துள்ளது. திமுக 2, அதிமுக 3-வது இடங்களை பிடித்துள்ளன. பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், கொங்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் அதிமுவை வீழ்த்தும் அளவிற்கு வளரவில்லை என கருத்துக்கணிப்பு மீது விமர்சனமும் எழுந்துள்ளது.

Read More : https://1newsnation.com/edappadi-k-palaniswami-damage-to-kuruai-cultivation-35000-per-acre-for-farmers-edappadi-palaniswami-insists/

Chella

Next Post

இளம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய இருவர் கைது.! சைபர் கிரைம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை.!

Tue Feb 20 , 2024
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் […]

You May Like