BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.10,000 மாத ஊதியம்… ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisors பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 20.06.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

More info: https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/23-06/Selection-procedures-for-BC-Supervisors-on-contract-basis-02-12.pdf

Vignesh

Next Post

தந்தையின் குடி பழக்கத்தால் உயிரை விட்ட சிறுமி…..! வேலூர் அருகே சோகம்…..!

Mon Jun 5 , 2023
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்ன ராஜா குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா( 16) என்ற மாணவியின் தந்தையான கூலித் தொழிலாளி மது ஒதைக்கு அடிமையாகி அப்போது குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டை இடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆகவே தந்தையின் இது போன்ற அடாவடியான செயல்களை கண்டு வந்த அந்த சிறுமி மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் சிறுமி விஷ்ணு பிரியா தன்னுடைய தந்தையை […]
Chennai 2

You May Like