NLC India Limited இல் காலியாக உள்ள Nurses, Paramedics உள்ளிட்ட பணிக்கு காலி இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் விபரங்கள்
ஆண் செவிலியர் உதவியாளர் – 36 காலி பணியிடங்கள்
பெண் செவிலியர் உதவியாளர் – 22 காலி பணியிடங்கள்
மகப்பேறு உதவியாளர் – 05 காலி பணியிடங்கள்
ஆயுர்வேதம் உதவியாளர் – 04 காலி பணியிடங்கள்
ரேடியோகிராபர் – 03 காலி பணியிடங்கள்
லேப் டெக்னீஷியன் – 04 காலி பணியிடங்கள்
டயாலிசிஸ் டெக்னீஷியன் – 02 காலி பணியிடங்கள்
அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் – 05 காலி பணியிடங்கள்
பிசியோதெரபிஸ்ட் – 02 காலி பணியிடங்கள்
செவிலியர்கள் – 20 காலி பணியிடங்கள்
மொத்த காலி பணியிடங்கள் எண்ணிக்கை- 103
கல்வித்தகுதி
10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, BSC என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுப்படும்.
வயது வரம்பு – 50 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்- ரூ.25,000- ரூ.36,000 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் – ஜூன் 1
தேர்வு முறை- எழுத்துத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை-
https://web.nlcindia.in/rec032023/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
UR/EWS/OBC பிரிவினருக்கு ரூ.486
SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணி குறித்த கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf