fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.90,000 வரை சம்பளம்..!! BEL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் :

Engineering Assistant Trainee (EAT)

Technician ‘C’

Junior Assistant

காலிப்பணியிடங்கள் : 32

கல்வி தகுதி :

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / Diploma in Engineering / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.21,500 முதல் ரூ.90,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.04.2025

கூடுதல் விவரங்கள் : https://bel-india.in/wp-content/uploads/2025/03/01-NE_RECRUITMENT_ADVT_HYD_19032025_ENGLISH.pdf

Read More : ’சேகர்பாபு இப்படி சொல்லிட்டாரே’..!! திமுக கூட்டணியில் இருந்து விலகுவது உறுதி..? வேல்முருகன் எடுத்த அதிரடி முடிவு..!!

English Summary

Bharat Electronics Limited has issued an employment notification to fill the vacant posts.

Chella

Next Post

பயங்கரம்!. அடுத்தடுத்து 3 முறை வெடித்து சிதறிய எரிமலை!. இந்தோனேஷியாவில் விமானங்கள் ரத்து!.

Sat Mar 22 , 2025
Terror!. Volcano erupts 3 times in a row!. Flights canceled in Indonesia!.

You May Like