Cordite Factory Aruvankadu ஆனது CPW Personnel பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்…
நிறுவனம் – Cordite Factory Aruvankadu
பணியின் பெயர் – CPW Personnel
பணியிடங்கள் – 156
விண்ணப்பிக்கும் முறை – Offline
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CPW Personnel பணிக்கென 156 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.19,900/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Read More : பயில்வான் ஒரு மாமா பையன்..!! சென்னையில் பிட்டு பட ஷூட்டிங்..!! நல்ல கமிஷன்..!! புட்டு வைத்த பிரபலம்..!!