செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணி வகை : தமிழக அரசு வேலை
துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம்
பணி : பதிவறை எழுத்தர் (Record Clerk)
கல்வி தகுதி : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி
கூடுதல் விவரங்கள் : www.chengalpattu.nic.in
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024