பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொது தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவின் மீது மறு கூற்றுவேண்டி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவிற்கள் பட்டியல் இன்று மதியம் அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.inஎன்ற இணையகளத்தில் வெளியிடப்படும்.
மறு கூட்டலில் மதிப்பெண் மாற்றங்கள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் மதிப்பெண் மாற்றுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மதியம் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இப்படிலில்இடம் பெறாத பதிவு எண்களுக்கான விடைத்தாள்களில் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..