மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Constable / Tradesmen
காலியிடங்கள் : 1,161
கல்வி தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
Physical Efficiency Test
Physical Standard Test
Documentation
Computer Based Test (CBT)
Trade Test
Medical Examination
கூடுதல் விவரங்களுக்கு https://cisfrectt.cisf.gov.in/file_open.php?fnm=l4hlygtw0otftnt3MWvPY7rgMJTMD6Q1NaTF1nKWIn0q4hWckiQFz3j0A5CioUYiaXYdLfJL17WBLuxyMDKG9l5evcu80bkdr5JCazMItdQ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 3.04.2025