M.A.U பல்கலைக்கழகம் சார்பாக, தற்போது ஒரு வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள professor பணியிடத்திற்கு ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக தெரிகிறது.
இந்த professor பணிக்கு, ஏழு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,44000 முதல்,2,18000 வரையில், ஊதியம் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் ஒன்றில், இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு துறையில், பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள், direct recruitment basis மூலமாக, தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, வரும் 19.9.2023 அன்று மாலைக்குள் அனுப்பி வைக்குமாறு, கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
https://drive.google.com/file/d/1m9T6_BUlI-SC8vIkIg3bDuxdnGYgdCnL/view