fbpx

விருதுநகர் அருகே…..! சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் அதிரடி கைது காவல்துறையினர் நடவடிக்கை…….!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் சென்றதாகவும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Post

சென்னை மத்திய குற்றப்பிரிவு எடுத்த நடவடிக்கை….! செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்…..!

Fri Jun 30 , 2023
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட […]
’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

You May Like