fbpx

2,000 பேர் பாதிப்பு.. 300 பேர் பாலி…! தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..!

தற்போது வங்கதேசத்தில் பருவமழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை மட்டும் 2ஆயிரத்திற்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரை உள்ள பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாக வங்கதேசம் விளங்குகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 64 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை 303 பார் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் நிலையில், நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Kathir

Next Post

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரைவில் விரிவாக்கம்…….! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……..!

Mon Aug 7 , 2023
தமிழகத்தில், செயல்படும் அனைத்து பள்ளிகளிலும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சில மாதங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் இருக்கின்ற பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்போது, இந்த திட்டம் தற்போது சோதனையின் அடிப்படையில், தொடங்கப்பட்டிருக்கிறது. என்றும், இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இந்த திட்டம் விரைவில் தமிழ்நாடு முழுவதிலும், விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு […]

You May Like