fbpx

25 லட்சம் தொண்டர்கள்..!! உலக சாதனை படைத்த மாநாடு..!! இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு..!!

25 லட்சம் பேருடன் உலக சாதனை படைத்த மாநாடு தேமுதிக முதல் மாநாடு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவிருக்கும் இடத்திற்கும் இன்று காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாடு நடைபெறும் நடத்திற்கு வருகை புரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேல் தொண்டர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில், ”இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டிற்கு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ‘தயவு செய்து கொஞ்சம் பொறுமையா இருங்க’..!! ‘தண்ணீர் பாட்டிலுடன் மிக்சர், பிஸ்கட் வரும்’..!!

English Summary

The only convention in the history of Indian politics. First Congress of Madurai DMD.

Chella

Next Post

துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி தான் சரி.. நான் வைத்த அனைத்து தேர்வுகளிலும் உதயநிதி சென்டம்..!! - மு.க.ஸ்டாலின்

Sun Oct 27 , 2024
Deputy Chief Minister Udayanidhi Stalin has said that he takes centum score in every test given by him.

You May Like