fbpx

அட இது தெரியாம போச்சே…! வயோஸ்ரீ யோஜனா திட்டம் மூலம் மாதம் ரூ.15,000 கிடைக்கும்…! முழு விவரம்…

வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் பெரும் முதியவர்களுக்கு பயனளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துணை இணையமைச்சர் தநாராயணசாமி மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ஆலோச மாநிலத்தில் 96207 பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 2,195 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

Vignesh

Next Post

Liplock அடித்த அமெரிக்க அதிபரின் மனைவி!.... யாருக்கு தெரியுமா?.... வைரல் வீடியோ!

Thu Feb 9 , 2023
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு அதிபரின் மனைவி ஜில் பைடன் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெிரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி பெரும்பான்மைக்கு வந்தனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தபின், முதல்முறையாக அதிபர் ஜோ பைடன் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்திலுத்திலும், உக்ரைன் ரஷ்யா மோதலின்போதும், அமெரிக்காவின் பொருளாதாரம் […]

You May Like