fbpx

குழந்தையை பெற்றுக் கொண்டாள் 3 லட்சம் அரசு மானியம்..!

ஜப்பானிய நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு, அந்த நாட்டு அரசானது 3 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் சில ஆண்டுகளாகவே குழந்தையின் பிறப்பு விகிதமானது மிகவும் கடுமையாக சரிந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இறப்பு விகிதமானது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. சென்ற ஆண்டில் கணக்கெடுப்பில் , எட்டு லட்சத்து 11 ஆயிரத்து 604 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் அதே நிலையில், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 பேர் இறந்துள்ளனர். 

இறப்பை குறைக்க முடியாத நிலையில், பிறப்பின் விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசு சலுகைகள் வழங்கியுள்ளது. அதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு சலுகைகளை அரசு வழங்கியுள்ளது. அதில் ஒன்றாக, குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கான மானியத் தொகையானது 3 லட்ச ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது.

Baskar

Next Post

தீயாய் பரவும் கொரோனா..!! மருத்துவமனைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்..!! திணறும் சுகாதாரத்துறை

Fri Dec 16 , 2022
சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தியதால், அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இருப்பினும் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சீனாவை சேர்ந்த 93 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் […]
கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைத்த சீனா..!! மீண்டும் ஆபத்தா..? உலக சுகாதார நிறுவனம் பரபரப்பு தகவல்..!!

You May Like