fbpx

34,000 சம்பளத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்.

PESP-SAIL நிறுவனம் அந்த நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற director பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இந்த பணியில் சேர விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், graduate, MBA, PGDM ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியான நபர்களாக கருதப்படுவார்கள்.

இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 18000 முதல், 34000 ரூபாய் வரையில் மாத சம்பளம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உள்ள நபர்கள், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், 18/9/2023 அன்று மாலைக்குள் இதன் அதிகாரப்பூர்வமான  வலைதளத்திற்கு சென்று, விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு, விண்ணப்பம் செய்து பயன்பெறலாம்.

https://pesbnew.nic.in/Vacancy/OpenPDF/2df05b8b-e840-ee11-93a7-001dd8b72d7f

.

Next Post

அக்டோபர் 24 முதல் 1-10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்...! தெலங்கானா அரசு அதிரடி...

Mon Sep 18 , 2023
தெலங்கானாவில் அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. தெலங்கானா அரசு தசரா பரிசாக மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அக்டோபர் 24 முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்ல சத்தான […]

You May Like