fbpx

40 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சி சென்னையில்!!!எப்போது முதல் தெரியுமா?

சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி விரைவில் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது சர்வதேச புத்தக கண்காட்சி எப்போது நடைபெறும் என அறிவித்துள்ளார்.

அதன் படி சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த கண்காட்சியில் 40 நாடுகள் கலந்துகொள்ள இருக்கிறது என்று கூறினார். இந்த புத்தக கண்காட்சியை பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும் இந்த புத்தக கண்காட்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

Kathir

Next Post

பயங்கர அலர்ட்...! அடுத்த 3 நாளில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...! மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

Fri Dec 2 , 2022
வரும் 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில்; தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5 -ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த […]

You May Like