fbpx

4,374 அரசுப்பணி காலியிடங்கள்!… 10 முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!… மிஸ் பண்ணிடாதீங்க!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 4,374 பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Technical Officer/C Scientific Assistant/B
Technician/B பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு முதல்நிலை தேர்வு,அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.இதில் கணிதம்,அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் (50 மதிப்பெண்) கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ‘Advanced Test’-ல் பங்கேற்க அழைக்கப்படுவர்.

https://barconlineexam.com/- என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023 ஆகும். மேலும், தேர்வு மையங்கள்: கோயம்புத்தூர், கொல்கத்தா, புனே, உதய்பூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, சென்னை, மதுரை, எர்ணாகுளம் உள்ளிட்ட தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கலாம்.

Kokila

Next Post

இனிமேல் அலுவலகங்களிலும் மது அருந்தலாம்!... புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல்!... அரசு அதிரடி அறிவிப்பு!

Tue May 16 , 2023
புதிய கலால் கொள்கையின்படி குறைந்த ஆல்கஹால் கொண்ட மது பானங்களை அலுவலகங்களில் அருந்திக் கொள்ளலாம் என ஹரியானா அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு மதுபான பாட்டில்கள் PETபாட்டில்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கொள்கையும் […]

You May Like