fbpx

58 சதவீத இட ஒதுக்கீடு, உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது…..! சதீஷ்கர் மாநில அரசு……!

சத்தீஸ்கர் மாநில அரசு தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஒரு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. சென்ற வருடம் சதீஷ்கர் மாநில அரசால் தொடங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும், பொது சேவைகள், பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான 58 சதவீத இட ஒதுக்கீடு முறையை அறிவித்திருக்கிறது.

ஆனாலும் கடந்த 1994 ஆம் வருடம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்க்கும் விதமாக, மேல்முறையீடு வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மே மாதம் ஒன்றாம், தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில், மாணவர் சேர்க்கையில் 58 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தற்போது, கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் சேர்க்கையில், அமல்படுத்த, அந்த மாநில அரசு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

Next Post

நாட்டில் 14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி….! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்…..!

Tue Aug 8 , 2023
நாட்டில் இந்த நிதியாண்டு வரையில், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், நாட்டில் ரிசர்வ் வங்கி மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள் தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முதல், 2023-24 வரையில், சென்ற 9 வருடங்களில் சுமார் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராகடனை வங்கிகள் […]

You May Like