fbpx

“ஆணுறுப்பில் திணிக்கப்பட்ட ‘Battery’ “.! பாலியல் ஆசையில் ’73’ வயது முதியவரின் விபரீத செயல்.!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வினோத சம்பவம் மருத்துவர் களையே அதிர்ச்சடைய செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்த 73 வயது முதியவர் பிறப்புறுப்பில் ஏற்பட்ட வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . மருத்துவர்கள் அவரை சோதித்துப் பார்த்ததில் மூன்று பட்டன் பேட்டரிகள் ஆணுறுப்பில் திணிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதியவரிடம் விசாரித்த போது பாலியல் இன்பத்திற்காக 3 பட்டன் பேட்டரிகளை தனது பிறப்புறுப்பில் சுருகியதாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு முதியவரின் பிறப்புறுப்பில் சொருகப்பட்ட பேட்டரிகள் அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய முதியவருக்கு மீண்டும் வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து 10 நாட்களுக்குப் பிறகு அவரது ஆண்குறியில் வீக்கம் ஏற்பட்டு வழித்தொடர்ந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரது சிறுநீர் குழாயின் ஒரு பகுதியை மற்றொரு அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். 73 வயது முதியவர் பாலியல் இன்பத்திற்காக பேட்டரியை திணித்து சிக்கலில் மாட்டிய சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

நாளை முதல் மீன்களின் விலை உயரும் அபாயம்..!! காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

Sat Feb 17 , 2024
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறிய மீனவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை […]

You May Like