fbpx

8 தோட்டாக்கள் பட இயக்குனருக்கு டும்…டும்…  காதலியையே கரம்பிடித்தார்…

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீகணேஷ் நீண்டநாள் நண்பராகி பின் காதலில் விழுந்து அவரையே கரம்பிடித்துள்ளார்.

8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீ கணேஷ் அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் 2019-ம் ஆண்டு அதர்வாவை வைத்து குருதி ஆட்டம் திரைப்படத்தினை தொடங்கினார்.

அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகிக் கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் கணேஷ் ,  நாடகக் கலைஞரும், நடிகையுமான சுஹாசினி என்பவரை நேற்று காலை சென்னையில்  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர்.

Next Post

பேரதிர்ச்சி... இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார்...! சோகத்தில் நாட்டு மக்கள்...!

Fri Sep 9 , 2022
பிரிட்டனின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார். பிரிட்டனின் நீண்ட காலம் மன்னராக இருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி, தனது 96வது வயதில் காலமானார். ராணி எலிசபெத்தின் உடல் நிலை குறித்த தகவல் கிடைத்ததும் நேற்று காலை முதலே அரச குடும்பத்தினர் ஸ்காட்டிஷ் எஸ்டேட் பகுதியில் குவிந்திருந்தனர். ஸ்காட்லாந்தில் உள்ள அவரது கோடைகால இல்லமான பால்மோரல் கோட்டையில் அவர் இறந்துவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது, ராணியின் […]
ராணி எலிசபெத் மறைவு..! இந்தியாவில் நாளை மறுநாள்..! மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!

You May Like