fbpx

இன்று பிற்பகல் 2 மணிக்கு 8-ம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள்…! ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்…!

கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 11ம் தேதி வரை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

பதிவு எண் மறும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இன்று தெரியும் இந்தாண்டின் கடைசி ’சூப்பர் மூன்’..!! எப்போது..? எங்கிருந்து பார்க்கலாம்..?

Fri Sep 29 , 2023
இன்று செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை புரட்டாசி மாத பௌர்ணமி. இந்த பௌர்ணமி தான் நடப்பாண்டின் கடைசி சூப்பர் மூன். இந்த சூப்பர் முன் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் அறுவடை நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. பூமியின் நீள்வட்டப்பாதையில் சுற்றி வரும் நிலா, ஒரு புள்ளியில் பூமிக்கு அருகிலும், மற்றொரு புள்ளியில் தூரத்திலும் சுற்றி வரும். அப்போது, பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது, முழுநிலவாக தெரியும் நிகழ்வு தான் சூப்பர் […]

You May Like