fbpx

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 90 காலியிடங்கள்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Graduate / Diploma Apprentices / Trade Apprentices

காலியிடங்கள் : 90

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma in Engineering / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயதானது 27ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2025

Read More : காதலியை கொன்ற சுக்கு காபி சுரேஷ்..!! ரவுடிக்கு ஸ்கெட்ச் போட்ட காதலன்..!! கோட்டூர்புரம் இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at the Airports Authority of India.

Chella

Next Post

’நீங்க போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்’..!! ’SIMPLY WASTE பட்ஜெட்’..!! இறங்கி அடித்த எடப்பாடி பழனிசாமி..!!

Mon Mar 17 , 2025
He talks about the budget hit because he put "Roo" in the movie dialogue.

You May Like