fbpx

ஒரே ஒரு மீன்.. 4 லட்சத்துக்கு வாங்கி சென்ற சென்னை வியாபாரி..!! அப்டி என்ன ஸ்பெஷல்..

ஆந்திராவில் கடலில் சிக்கிய 1500 கிலோ எடை கொண்ட தேக்கு மீனை சென்னை வியாபாரி ஒருவர் ரூ. 4 லட்சத்திற்கு வாங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் கடற்கரையில் இருந்து கடலுக்குள் வழக்கம்போல் மீன் பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். மீனவர்கள் வீசிய வலையில் அதிக எடையுள்ள ஏதோ ஒன்று சிக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து வலையை கரைக்கு இழுத்து வந்துள்ளார். மீனை கரைக்கு எடுத்து வர மீனவர்கள் சிரமப்பட்டனர். பின்னர், கிரேன் உதவியுடன் அந்த மீனை கரைக்கு இழுத்து வந்தனர்.

1500 கிலோ எடை கொண்ட அந்த மீன் தேக்கு மீன் வகையை சார்ந்தது. பொதுவாக தேக்கு மீன் பல மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த தேக்கு மீனை ஏலத்தில் விடும் பணியில் அந்த மீனவர் ஈடுபட்டார். சென்னையை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கொடுத்து அந்த மீனை வாங்கி சென்றதாக தெரியவந்துள்ளது.

Read more ; பெண்களே உஷார்!. கருத்தடை மாத்திரைகள்!. இத்தனை பக்க விளைவுகள் ஏற்படுகிறதா?

English Summary

A 1500 kg teak caught in the sea in Andhra Pradesh was sold by a trader in Chennai for Rs. 4 lakh purchase incident has occurred.

Next Post

ஓசூர் வனப்பகுதியில் 5 ஆண்டுகளில் 34 விலங்குகள் சாலையோரத்தில் பலி..!! - அறிக்கை

Mon Jul 29 , 2024
34 animals of Hosur forest range die in roadkill in five years

You May Like