fbpx

திடீரென விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்..!! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

மும்பையில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், ஆற்றுப் பகுதியில் விழுந்து விபத்தில் சிக்கியது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த ஹெலிகாப்டர் தனியார் விமான நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. படுகாயத்துடன் மீட்கப்பட்ட 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. புனேவில் அதிக மழை பெய்யும் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணங்கள் தற்போது தெரியவரவில்லை.

Read More : மக்களே உஷார்..!! இதை உண்மையென நம்பிடாதீங்க..!! ரொம்ப டேஞ்சர்..!! எச்சரிக்கும் ஆணையம்..!!

English Summary

While en route to Hyderabad, the helicopter lost control and crashed into a river.

Chella

Next Post

ரூ.2,500 கோடி..!! மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

Sat Aug 24 , 2024
Prime Minister Modi will inaugurate the Rs 2,500 crore Lakpati Diti Sammelanam (Women's Self Help Group) scheme tomorrow.

You May Like