fbpx

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் CSC Executives பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியின் விவரங்கள் :

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CSC Executives பணிக்கென காலியாக உள்ள 10 பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருக்க வேண்டும். 31 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.04.2024ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால், விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF

Read More : குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஜங்க் ஃபுட்..!! இவ்வளவு ஆபத்தா..? பெற்றோர்களே உஷார்..!!

Chella

Next Post

மாதம் ரூ.56,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Apr 20 , 2024
CMR NIIH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Scientist I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. பணியிட விவரங்கள் : நிறுவனம் – ICMR NIIH பணியின் பெயர் – Project Scientist I விண்ணப்பிக்க கடைசி தேதி […]

You May Like