பிக்பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன், ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் மற்றும் தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மாயா ஆகியோர் தொடர்பில் பல சர்ச்சை பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான கஸ்தூரி பேசுகையில், பிரதீப் மகாத்மாவும் கிடையாது, மாயா-பூர்ணிமா அன்னை தெரேசாவும் கிடையாது. ஒரு பொண்ண பத்தி வர்ணிக்கிறது தவறே கிடையாது. ஆனா, வேலைக்காரி மாதிரி இருக்கா என்று உங்க வீட்டு பெண்கள பாத்தே சொல்லக் கூடாது. ஆனா, நிக்சன் பிக்பாஸ் வீட்டுல வந்து சொல்லுறார். அவருக்கு என்ன திமிர் இருக்கணும்.
இவர் அப்படியே கோலிவுட் நடிகர் போல இருக்காரு. அதுக்குள்ள மத்தவங்கள பற்றி குறை சொல்லுறார். பாரதி கண்ணம்மா சீரியல் போகும் போது நானும் பாத்தன். அந்த வினுஷா பொண்ணு தங்க சிலை போல அவ்ளோ அழகா இருந்துச்சு. அந்த பொண்ணுல ஒரு குறையும் சொல்ல முடியாது. எனக்கு அந்த கலரு பிடிக்கும். ஏன்னா அது தான் நம்ம இந்தியன் கலர்.
அத்துடன், இது என்ன பிக்பாஸ் ஜோடிகள் ஷோவா? என கேள்வியும் எழுப்பியுள்ளார். எல்லாரும் ஒரு முடிவோட இருக்காங்க. இன்னும் இருட்டில லிப் கிஸ் குடுக்கிற, பாத்ரூமில கொஞ்சிக்கிறது மட்டும் தான் காட்டல. பிக்பாஸ் லவ்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள மட்டும் தான். மேலும், மாயாவ பத்தி முதலே தெரியும். ஆனாலும், மாயா கேங்ல தான் பிரதீப் இருந்தாரு. கடைசில அவரையே அனுப்பிட்டாங்க. அவர் ரொம்ப சீப்பான ஆளு. பிரதீப் செய்த காரியம் தன்னை மட்டும் அசிங்கப்படுத்தல அவங்க பெற்றோரையும் சேர்த்து தான் அசிங்கப்படுத்தியுள்ளன.
அத்தோட மாயா தனது உள்ளாடைய எடுத்து நிக்சனுக்கு காட்டிட்டு இது சும்மா காமெடிக்கு என்பது போல சொல்லிட்டு போறா. அத கமல் சார் கூட தட்டி கேக்கல…மாறாக மாயா நீங்க நல்லா கேம் ஆடுறீங்க என்று சொல்லிட்டு போறார். இது என்ன என்று எனக்கு புரியல” என்று கூறியுள்ளார்.