fbpx

திரைப்படம் பார்த்தால் குற்றம்.. இந்த நாட்டில் ஒரு திரையரங்கு கூட கிடையாதாம்..!! எந்த நாடு தெரியுமா..?

சினிமா இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகிவிட்டது. அன்றாடம் அதிக வேலை, மன அழுத்தம் மற்றும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சினிமா ஒரு நிவாரணம். எல்லா நாடுகளிலும் திரைப்படங்கள் விரும்பப்படுகின்றன. நடிகர்களுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் மக்கள் எந்த மொழித் தடையும் இல்லாமல் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். 

டமிழ் படங்கள் ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் நல்ல வசூலைப் பெற்று வருகின்றன. எல்லா நாடுகளிலும் திரையரங்குகள் பொதுவானவை. ஆனால் உலகில் ஒரு தியேட்டர் கூட இல்லாத ஒரு நாடு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அங்கே திரைப்படம் பார்ப்பது குற்றமாகக் கருதப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது எங்கயோ இருக்கிற ஒரு நாடு இல்ல. அது நம்ம பக்கத்து நாடு. அதுதான் பூட்டான். 

நம் இந்தியாவுடன் கிட்டத்தட்ட ஒருங்கிணைந்த இந்த நாட்டில் சினிமா அரங்குகள் இல்லை. அரசாங்கங்கள் இங்கு திரைப்படங்களைப் பார்ப்பதை விரும்புவதில்லை. சினிமா மக்களை மிகவும் பாதிக்கிறது. இது தீங்கு விளைவிக்கும் என்ற கருத்து அங்குள்ள அரசாங்கங்களிடையே உள்ளது, அதனால்தான் இங்கு திரையரங்குகள் கட்ட அரசாங்க அனுமதிகள் இல்லை.

அதனால்தான் அங்குள்ள மக்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள், டிவி மற்றும் OTT-யில் திரைப்படங்களைப் பார்த்து மகிழ்கிறார்கள். அதுமட்டுமல்ல, நம் இந்தியப் படங்களுக்கு அங்கே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. பூட்டான் உலகின் திரையரங்கம் இல்லாத நாடாக வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது என்று கூறலாம். 

Read more: கருட புராணத்தின் படி நீண்ட ஆயுளுடன் வாழ என்ன செய்ய வேண்டும்..?

English Summary

A strange country without a single movie theater? Where is there a country where watching movies is considered a crime?

Next Post

சிறுநீரக கற்கள் எதனால் ஏற்படுகிறது..? அறிகுறிகள் என்னென்ன..? - நிபுணர்கள் விளக்கம்

Sun Mar 16 , 2025
What causes kidney stones? Expert explains symptoms, debunks 3 myths

You May Like