நடிகர் சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படம் 50 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயகுமார் எனப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் கருடன். ”விடுதலை” படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் மே …

நடிகை பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான், பவித்ரா கவுடாவுக்கு …

நடிகை நமீதா அண்மையில் பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், வாழ்க்கையில் அவரை பாதித்த சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஒரு கட்டத்தில் நான் உடல் எடை அதிகரித்து, பயங்கரமான மன அழுத்தத்தில் இருந்தேன். நம்முடைய உடம்பில் என்ன பிரச்சனை இருக்கிறது, எவ்வளவு ஹார்மோனல் இம்பேலன்ஸ் இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. …

ரெட் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா கில். மாடல் அழகியாக இருந்த பிரியா கில்லுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 1996ம் ஆண்டு வெளியான ‘தேரி மேரா சப்னா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்திரச்சூர் சிங், அர்ஷத் வர்சி …

நடிகர் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு குடும்பத்தோடு சென்று நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற …

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால், அப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும் மலையாள நடிகரும் இயக்குநருமான வினீத் சீனிவாசன் கூறியிருக்கிறார்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட வரும் திரைப்படம் Greatest Of All Time. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு …

BJP: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முரட்டுக்காளை மற்றும் கழுகு ஆகிய திரைப்படங்களில் நடித்த சுமலதா பாஜகவில் இனிய இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . மத்தியிலாலும் பாரதிய ஜனதா கட்சி(BJP) மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு …

பிளஸ்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ், அமலா பால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஆடு ஜீவிதம். படம் வெளியான மூன்று நாட்களிலே 50 கோடிக்கும் மேல் வசூலித்தது. தற்போது வசூலில் 70 கோடி ரூபாயை நெருங்கியது.

இவ்வார இறுதியில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் …

‘பிரேமலு’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மலையாள திரைப்படம் பிரேமலு. காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகி உள்ள இந்த திரைப்படம் உலக முழுவதும் ரூ.134 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த பிளாக்பஸ்டர் படத்தில், நஸ்லன் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய …

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும், முழு நேரமாக மக்கள் பணியை மட்டுமே செய்ய விரும்புவதாகவும் தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவருடன் திரையில் இணைந்த நடிகை திரிஷா, கட்சியிலும் இணைவாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திரையுலகின் முன்னணி கதாநாயகனான நடிகர் விஜய், …