fbpx

பத்திரப்பதிவுத்துறையில் கொண்டுவரப்பட்ட திடீர் அதிரடி மாற்றம்…..! வெளியானது புதிய அறிவிப்பு……!

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு காலகட்டங்களில் பல அதிரடி மாற்றங்கள் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த அதிரடி மாற்றங்கள் மக்களுக்கு பல சிரமங்களை குறைத்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தமிழகத்தில் தற்போது பத்திரப்பதிவில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கும் பணிக்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் சொத்து பரிமாற்றங்கள் குறித்த பத்திரப்பதிவு பணிகள் தற்சமயம் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் விதமாக ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரிக்கப்படும் என்று பதிவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அதன்படி 323 கோடி ரூபாய் ஸ்டார் 3.0 மென்பொருள் தயாரித்து எதிர்வரும் வருடத்தில் அமல்படுத்தும் பணிக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

Next Post

தொழில் நஷ்டம் காரணமாக பள்ளி ஆசிரியை கணவருடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு…..! பரிதவிக்கும் குழந்தைகள் சென்னை அருகே பரிதாபம்…..!

Sun Jul 16 , 2023
சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல […]

You May Like