fbpx

பார்பி பொம்மையாக மாறிய இளம்பெண்!… மார்பகத்தில் 2 முறை அறுவை சிகிச்சை!… எத்தனை லட்சம் செலவு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரஸ்ட் என்ற பெண் பார்பியாக மாற ஆசைப்பட்டு ரூ.82 லட்சம் செலவு செய்துள்ளார்.

பொதுவாகவே பெண்களுக்கு பார்பி பொம்மைகள் விருப்பமான ஒன்றுதான். தங்களது வீடுகளில் விதவிதமான நிறத்தில், விதவிதமான ஆடை அணிந்த பார்பி பொம்மைகளை வாங்கி வைப்பதுடன் அவைகளுடன் விளையாடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டவர்களும் உண்டு. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஃபாரஸ்ட். இவருக்கு வயது 25. இவர் தான் பார்பி பொம்மை போல் மாறுவதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 82 லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக தனது மார்பகத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

மேலும், கை வயிறு முதுகு தொடை கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டுள்தோடு, பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் இருபாலராலும் நான் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், அதே நேரம் தன்னுடைய தன்னம்பிக்கை அளவு உயர்ந்துள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

மனித இரத்தத்தில் பிளாஸ்டிக்!... ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!... என்ன காரணம்?... வெளியான அதிர்ச்சி தகவல்!

Fri May 26 , 2023
மனிதனின் இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சிராளர்கள் புதிய ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளனர். அந்த ஆய்வின் மூலம் மனித இரத்தத்தில் பிள்ஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். மனித கழிவுகளில் பிளாஸ்டிக் இருப்பது மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறியப்பட்டதது. இதையடுத்து தற்போது மனித இரத்தத்தில் பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.இதற்கு காரணம் பிளாஸ்டிக் பைகளில் உணவுகள் வாங்கி சாப்பிடுவது, […]

You May Like