fbpx

நாளை மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

நாளை சென்னை தி.நகரில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை மாலை 4 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது புகார்களை கையொப்பமிட்ட கடிதத்தில் விவரங்களோடு-பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர், அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடன் அனுப்பலாம்.

பொதுமக்கள் சேமிப்பு வங்கி கணக்கு, பணப்பரிவர்த்தனை சான்றிதழ் தொடர்பான புகார்களும் அனுப்பலாம். புகார்களை தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அனுப்பலாம்.

Vignesh

Next Post

ராணுவ வீரர் செய்யும் காரியமா இது..? திருமணமான இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்..!! தென்காசியில் பரபரப்பு

Wed Mar 22 , 2023
தென்காசி மாவட்டம் உமையதலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராமு (25). இவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் விடுப்பு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு, பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். அதாவது அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு சுப்புராமு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், சுப்புராமுவை எச்சரித்துள்ளார். […]

You May Like