fbpx

விஜயகாந்த் வீட்டிற்கு எண்ட்ரீ கொடுத்த விஜய்..!! என்ன காரணம் தெரியுமா?

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு இன்று மாலை நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சென்றுள்ளார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஏ.ஐ படத்தை பயன்படுத்தியதற்கு அனுமதி தந்ததற்காக பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து நடிகர் விஜய் நன்றி தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகியோரும் உடன் இருந்தனர்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என இதுவரை விஜய்யுடன் இணைந்து நடித்திராத பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மறைந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் ஏஐ என்கிற தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவரை தன்னுடைய மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் விஜய் மில்டன் முயற்சித்து, விஜயகாந்தின் உடல் நல குறைவு காரணமாக அது நடக்காமல் போனது. ஆனால் வெங்கட் பிரபு இதை ஏ.ஐ தொழில்நுட்ப மூலம் சாதித்துள்ளார்.

Read more ; தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கா? அலட்சியம் வேண்டாம்.. ஆபத்து..!!

English Summary

Actor and president of Tamil Nadu Vetri Kazhagam Vijay visited late DMUDI leader Vijayakanth’s house in Virugambakkam, Chennai this evening.

Next Post

மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்... IIT மெட்ராஸ் முக்கிய அறிவிப்பு...! மிஸ் பண்ணிடாதீங்க

Tue Aug 20 , 2024
IIT Madras has launched an online course in Construction Technology and Management.

You May Like