திரையுலகிலும் கிரிக்கெட் உலகிலும் பல ஆண்டுகளாக ரசிகர்களின் அன்பைப் பெற்று வந்த இரண்டு பிரபல ஆளுமைகள் தங்களது பயணத்திலிருந்து விடைபெற்றிருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த விஜய், அரசியல் பயணத்திற்காக சினிமாவிலிருந்து விலகியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பேசுபொருளாகியுள்ளன. சினிமாவில் விஜய்… கிரிக்கெட்டில் தோனி! […]

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘Sigma’ (சிக்மா) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் (teaser) ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஒரு அதிரடித் திரைப்படமான இது, ஏப்ரல் மாதத்திலேயே திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்டபடி படத்தை வெளியிட இயலவில்லை. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘Sigma’ […]