fbpx

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்…!

பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

மராத்தி மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையான பழம்பெரும் நடிகை சுலோச்சனா லட்கர், உடல்நலக்குறைவு மற்றும் வயது தொடர்பான சிக்கல்களால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) காலமானார். மும்பையில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை காலமானார். சுலோச்சனாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை 5:30 மணிக்கு தாதர் தகன மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குழந்தை இல்லை என்ற கவலையா?... தொடர்ந்து 40 நாட்கள் இதை மட்டும் செய்யுங்கள்!... டிரை பண்ணுங்க!

Mon Jun 5 , 2023
ஆண்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்மை குறைபாட்டை போக்க அருமருந்தாக செயல்படுகிறது. இதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை நாம் உட்கொள்வது அவசியம். அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது செவ்வாழை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செவ்வாழை பழத்தை சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது . இதில் […]
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

You May Like