fbpx

மூத்த பத்திரிகையாளர் ஆர்.பார்த்தசாரதி அவர்களின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில்; “இந்து பார்த்தசாரதி” என அரசியல் தலைவர்கள் முதல் சக பத்திரிகையாளர்கள் வரை அன்புடன் அழைக்கப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஆர்.பார்த்தசாரதி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். ஆர். பார்த்தசாரதி அவர்கள் ‘தி இந்து’ …

விசுவின் சம்சாரம் அது மின்சாரம் பட நடிகை கமலா காமேஷ் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பன்முக திறமை கொண்ட விசுவின் படங்களுக்கு குடும்ப ஆடியன்ஸ் அனைவரும் அடிமை தான். பெண்களை போற்றும் விதமாக பல அற்புதமான படைப்புகளை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அப்படி அவர் இயக்கி நடித்த ஒரு …

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது. கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை …

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் காலமானார். அவருக்கு வயது 100. ஜார்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அவர் காலமானதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பில் 39-வது அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்டர், 1977 …

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி …

Celebrities: இந்திய திரை உலகம் இந்த ஆண்டு பல துயரங்களை கண்டுள்ளது. 2024ம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.நடிப்பு, இசை, டிசைனிங், என பல துறைகளில் பாலிவுட்டில் பிரபலமாக இருந்த பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

சுஹானி பட்னாகர் : பாலிவுட் நடிகர் அமீர் கான் நடித்த …

மன்மோகன்சிங் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங் கடந்த 1932 செப்.26-ல் மேற்கு பஞ்சாபில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த 1991-96 நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். …

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாசுதேவன் நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இன்று …

Shyam Benegal: சர்வதேச அளவில் இந்திய திரைப்படங்களுக்கு அங்கீகாரம், அடையாளத்தை ஏற்படுத்திய, பிரபல பாலிவுட் இயக்குனர் ஷியாம் பெனகல், 90, உடல் நலக் குறைவால் நேற்று காலமானார்.

கடந்த, 1970 மற்றும் 1980களில் பல விருது பெற்ற படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஷியாம் பெனகல். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை …

கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; கோவை …