fbpx

‘இந்த போட்டா-வ எடுத்தது தளபதி தான்..!’ ஜெயம்ரவி மனைவி பகிர்ந்த இதுவரை பார்க்காத போட்டோ..!

ஜெயம் ரவியுடன் இருக்கும் யாரும் பார்த்திடாத புகைப்படத்தை பகிர்ந்த அவரது மனைவி இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2  மகன்கள் உள்ளனர்.  சமூக வலைதளங்களில் ஆர்த்தி ஆக்டிவாக இருக்கும் நிலையில், ஜெயம் ரவி உடன் இருக்கும் இதுவரை யாரும் பார்த்திடாத போட்டோவை பகிருமாறு, சமீபத்தில் அவரின் ரசிகர்கள் கேட்டனர்.. அதனைத்தொடர்ந்து, தனது கணவருடன் இருக்கும் இதுவரை பார்த்திராத ஒரு படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. அந்த போட்டோவில் ஜெயம் ரவி ஆர்த்தி இருவம் பிளாக் கலர் உடை அணிந்துள்ளனர்.

ஜெயம் ரவியுடன் ரொமான்ஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்த்தி ரவி, இந்த புகைப்படத்தை எடுத்தது தளபதி விஜய் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் இந்த பதிவில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த தனக்கு பிடித்த புகைப்படம், ஜெயம் ரவிக்கு பிடித்த பாடல், திரைப்படம் மற்றும் தன்னுடைய கல்வி தகுதி உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி விலை உயர்வு எதிரொலி..!! பட்டுச்சேலைகளின் விலையும் தாறுமாறாக உயர்வு..!!

Next Post

’இனி காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது’..!! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!!

Wed May 22 , 2024
The transport department has ordered that policemen are not allowed to travel in the bus without paying.

You May Like