fbpx

கருணாநிதியுடன் எதிர்நீச்சல் தொடர் நடிகை….! இளம் வயதில் எடுத்த அரிய புகைப்படம்……!

சின்னத்திரையில் பொதுமக்களின் மிகப்பெரிய வரவேற்புடன் படுகிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் நெடுந்தொடர் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 300 நாட்களை எட்டியுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்டு எதார்த்தமான கதைக்களத்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கதை அமைந்திருகின்றது. அதிலும் இதில் நடித்து வரும் பெண்கள் நடிப்பு அருமையாக இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகும் தொடர்களில் இதுதான் நல்ல தொடர் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்

இந்த தொடரில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் பிரியதர்ஷினி.

இந்த தொடரின் மூலமாக இவருக்கு ரசிகர்கள் பட்டா அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. தற்சமயம் இவர் இளம் வயதில் மறைந்த அரசியல் பிரபலம் கருணாநிதி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

Next Post

”இதுக்கும் மேல அவகாசம் கொடுக்க முடியாது”..!! அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு..!!

Tue Feb 28 , 2023
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கூடுதல் அவகாசம் வழங்கப்படாது என அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டமாக கரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் மின் இணைப்பு எண்ணுடன் […]

You May Like