fbpx

நடிகை ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் நச் நச்..!! நடிகரின் செயலால் அதிர்ச்சி..!!

நடிகை ஷில்பா ஷெட்டி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர், கோலிவுட்டில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். பிறகு ரோமியோ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது 49 வயதை கடந்த ஷில்பா ஷெட்டி இன்றும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக தன்னுடைய அழகை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி சென்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஹாலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் ரிச்சர்ட் கேரா இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, அவரோடு ஷில்பா ஷெட்டியும் அறிமுகமானார்.

அந்த நடிகர் முதலில் கைகளில் முத்தமிட்டு தொடர்ந்து ஷில்பா ஷெட்டியின் கன்னத்தில் அடுத்தடுத்து முத்தங்களை கொடுத்து பரபரப்பு கிளப்பியுள்ளார். நடிகரின் இந்த செயலால் அதிர்ச்சிக்குள்ளான ஷில்பா ஷெட்டி, அந்த நிலைமையை சாமர்த்தியமாக சமாளித்துவிட்டு நிகழ்ச்சியை முடித்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நடிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Read More : ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

A report has come out that Shilpa Shetty had an embarrassing situation in one of the programs she attended.

Chella

Next Post

கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டுமா..? விநாயகரை இப்படி வழிபட்டு பாருங்கள்..!! அதுவும் இந்த கிழமையில்..!!

Mon Oct 7 , 2024
If you want to get rich quickly in life, you need to do some spiritual remedies.

You May Like